பரபரப்புக் கட்டம்!
ஐரோப்பிய உதைபந்தாட்ட சங்கங்களின் ஒன்றியத்தினால் 1955ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது ‘ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்’ தொடர். ஆரம்ப காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சம்பியன் கழகங்களுக்கிடையில் நடத்தப்பட்டதுடன், இத்தொடர் ஐரோப்பிய கிண்ணம் எனவும் அழைக்கப்பட்டது.