இலங்கைக் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் கடந்த மூன்று உலகக் கிண்ணத் தொடர்கள் மற்றும் அவற்றுக்கிடைப்பட்ட காலங்களில் துடுப்பாட்டத்தில் மூன்று முக்கிய நட்சத்திரங்கள் ஜொலித்தவண்ணமிருந்தனர்.
இறுதியில் நடக்கப்போவது என்ன?
ரியோ ஒலிம்பிக்கில் வெற்றிகளாலும் பதக்கங்களாலும் அமெரிக்கா முன்னிலையில் வகித்தாலும் முதல் வெற்றி முதல் தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்றவற்றில் முதலிடம் பிடித்தவை வெவ்வேறு நாடுகள்தான்.
எஸ்.ஜெயானந்தன்
ரியோ ஒலிம்பிக்... இதுதான் தற்போதைய - உலக பரபரப்பு. ஆனால் நமக்கு அந்தப் பரபரப்பில் இணைந்துகொள்ள முடிந்தபோதும் எந்தவொரு ‘மகிழ்ச்சி’யும் இல்லை.
இதனால் நமக்குப் பரீட்சமான - தற்போது எம்மைத் திரும்பிப் பார்க்க வைத்த விடயம் குறித்துப் பார்ப்போம்.