Sunday, February 22, 2015

இந்திய-தென்னாபிரிக்க மோதல்!

11ஆவது உலகக் கிண்ணத் தொடரில் இன்றையதினம் நடைபெறும் ஆட்டங்களின், முதலாவது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிபில் இடம்பிடித்துள்ள இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் நியூஸிலாந்தின் டுனெடின் மைதானத்தில் இலங்கை நேரப்படி அதிகாலை காலை 3.30 மணியளவில் களம் காண்கின்றன.

இரு முனைகளில் ரசேல் தாக்குதல் புகுந்துவிளையாடியது மே.இ.தீவுகள்

பாகிஸ்தானுக்கு
இரண்டாவது அடி

உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில், அன்ரு ரசேலின் இருமுனைத் தாக்குதல் கைகொடுக்க, மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றிபெற்று புத்துணர்ச்சி பெற்றுள்ளது.
11ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 10ஆவது ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்திருந்த பாகிஸ்தான் - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கிறிசேச்சில் மோதலை ஆரம்பித்தன.

Sunday, February 15, 2015

உலகக் கிண்ணத்தில் களமிறங்கியுள்ள முன்னாள் நட்சத்திரங்கள்!

கடந்த கால உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர்களில்  ஜொலித்து, பின்னர் கிரிக்கெட்டிலிருந்தே முழுமையாக ஓய்வுபெற்றுள்ள முன்னாள் வீரர்கள்  பலர், தற்போது அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் மீண்டும் களமிறங்கியுள்ளனர்.
என்ன இது? நம்பவே முடியவில்லையே! என நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால், இதை நீங்கள் நம்பியே ஆகவேண்டும்.

Sunday, February 8, 2015

ஆரம்பிக்கும் திகதியும் 14! காதலர் தினமும் 14!! பங்கேற்கும் அணிகளும் 14!!!


உலகக் கிண்ணக் கிரிக்கெட் 10 அத்தியாயங்களைக் கடந்துள்ள நிலையில், 11ஆவது அத்தியாயம் எதிர்வரும் 14ஆம் திகதி நியூஸிலாந்தில் ஆரம்பிக்கிறது.
11ஆவது உலகக் கிண்ணத் தொடரை அவுஸ்திரேலியா-நியூஸிலாந்து ஆகிய கிரிக்கெட் நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

உலகக் கிண்ணம் - 2015 விஷேட இணைப்பு

மேலும் பக்கங்களை பார்க்க கீழே கிளிக் பண்ணவும்

Monday, February 2, 2015

கோட்டைவிட்ட இந்தியா!

11ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதி தொடக்கம் மார்ச் 29ஆம் திகதிவரை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது. அதையொட்டி ‘உலகக் கிண்ணக் கிரிக்கெட்’ தொடர்பான கடந்த கால - தற்காலப் பதிவுகள் குறித்த அலசல்


 5 

பலமிழந்துவிட்டதா இலங்கை?

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நியூஸிலாந்துக்குக் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கை அணி, அந்த அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் தோல்வியைச் சந்தித்தமை, உலகக்

Total Pageviews