Friday, October 18, 2013

ஆன்டி முர்ரேவுக்கு ‘ஆர்டர் ஆப் பிரிட்டிஷ் எம்பையர்’ பதக்கம்

இங்கிலாந்தின் சாதனை டென்னிஸ் வீரரும், விம்பிள்டன் சாம்பியனுமான ஆன்டி முர்ரேவுக்கு, ‘ஆர்டர் ஆப் பிரிட்டிஷ் எம்பையர்’ என்ற பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது. பக்கிங்காம் அரண்மனையில நடந்த நிகழ்ச்சியில் இளவரசர் வில்லியமிடம் இருந்து பதக்கத்தை பெற்றுக் கொண்ட முர்ரே காதலி கிம் சீயர்சுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார்.

Saturday, October 12, 2013

தெண்டுல்கர் ஓய்வு இளம் வீரர்களின் உத்வேகத்தை இழக்கும் - டிராவி

தெண்டுல்கர் ஓய்வு பெறுவது இளம் வீரர்களுக்கு உத்வேக இழப்பாகும் என்று முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

Friday, October 11, 2013

நம்பரில் தெண்டுல்கரின் சாதனை

50,024 ரன்கள்– அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 50 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர்.
18426–ஒரு நாள் போட்டியில் எடுத்த ரன்கள். அவருக்கு அடுத்தபடியாக உள்ள வீரர் 14 ஆயிரம் ரன்களை கூட நெருங்கவில்லை.

Thursday, October 10, 2013

ஓய்வு நாளை எதிர்நோக்கி சச்சின்

வெஸ்ட் இண்டீஸ்சுடன் மோதும் 2 வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகஇருப்பதாகவும், இந்த நாளை எதிர் நோக்கி இருப்பதாகவும், இது வரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் பி,சி.சி.ஐ.,க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

ரெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தில்ஷான் ஓய்வு

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் டி.எம்.தில்ஷான் சர்வதேச ரெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இந்த ஊடக சந்திப்பில் தில்ஷானின் மனைவியும் கலந்து கொண்டார். 

Wednesday, October 9, 2013

போல்ட்டை மிஞ்சும் நாய்க்குட்டி!


உலக மின்னல் மனிதன் ஜமைக்காவின் உசைன் போல்ட்டை விட, எனது ஆறுமாத நாய்க்குட்டி வேகமாக ஓடுகிறது,'' என, பிரட் லீ தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் புயல் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ, 36.
டில்லியில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் கூறியது:
எனது வீட்டில் "ஜிஞ்சர்' எனும் நாய்க்குட்டி வளர்த்து வருகிறேன். ஆறு மாதம் மட்டுமே ஆகும் இந்த குட்டி, வீட்டின் அனைத்து இடங்களிலும் துள்ளிக் குதித்து கொண்டிருக்கும்.

Monday, October 7, 2013

'உலா' படத்தில் ஆட்டம் போடும் கிரிக்கெட் வீரர் பிராவோஸ

வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான வைன் பிராவோ தமிழ் சினிமா படம் ஒன்றில் நடனமாடுகிறார்.  சென்னையில் அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-

மும்பை அணி சாம்பியன்: விடைபெற்றனர் சச்சின், டிராவிட்

சாம்பியன்ஸ் லீக் கோப்பையை மும்பை அணி இரண்டாவது முறையாக கைப்பற்றி அசத்தியது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் ராஜஸ்தான் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. இப்போட்டியுடன் இந்திய கிரிக்கெட்டின் இரு "இமயங்களான' சச்சின், டிராவிட் "டுவென்டி-20' அரங்கில் இருந்து விடைபெற்றனர்.

Saturday, October 5, 2013

சச்சின்தான் எனக்கு எப்போதும் ரோல் மாடல் : விராட் கோலி

சச்சின் தான் தனக்கு எப்போதும் ரோல் மாடல் என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விராட் கோலி நிருபர்களிடம் பேசியதாவது:

சச்சின் தெண்டுல்கரை போன்று நானும் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடுவேன் என்று நம்புகிறேன்.

Total Pageviews