இங்கிலாந்தின் சாதனை டென்னிஸ் வீரரும், விம்பிள்டன் சாம்பியனுமான ஆன்டி முர்ரேவுக்கு, ‘ஆர்டர் ஆப் பிரிட்டிஷ் எம்பையர்’ என்ற பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது. பக்கிங்காம் அரண்மனையில நடந்த நிகழ்ச்சியில் இளவரசர் வில்லியமிடம் இருந்து பதக்கத்தை பெற்றுக் கொண்ட முர்ரே காதலி கிம் சீயர்சுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார்.






No comments:
Post a Comment