Monday, October 27, 2014

அனுசரணைகள் கிடைத்தால்
சர்வதேச ரீதியிலும் சாதிக்கலாம்

கே.அனித்தா
அண்மையில் நடைபெற்றுமுடிந்த அகில இலங்கைப் பாடசாலை களுக்கிடையிலான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் வட மாகாணத்தைச் சேர்ந்த தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவியான கே.அனித்தா, பாடசாலை ரீதியில் சாதனை ஒன்றைப் படைத்ததுடன், தேசிய ரீதியில் திறந்த போட்டிகளில் கடற்படையைச் சேர்ந்த பி.ஏ.அனோமா கருணோவத்த நிகழ்த்திய சாதனையான 3.31 மீற்றர் என்ற உன்னத சாதனையையும் சமநிலைப்படுத்தியிருந்தார்.

Monday, October 20, 2014

சுழல் பந்துவீச்சை
அச்சுறுத்தும்
15'
உலகக் கிரிக்கெட்டில் அன்று முதல் இன்றுவரை பல்வேறு சர்ச்சைகளும் தடைகளும் நிகழ்த்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால், அண்மைக் காலமாக கிரிக்கெட்டில் ஜொலிக்கும் முன்னணிப் பந்துவீச்சாளர்கள், எதிர்பாராத வகையில் திடீரென தடைசெய்யப்படும் அளவுக்கு, முறை தவறி பந்தை எறிகின்றனர் என்ற விவகாரம் சூடு பிடித்துள்ளது.

Tuesday, October 7, 2014


இந்தியா-மே.இ.தீவுகள் 
மோதும் கிரிக்கெட் சமர்!

மூன்று வகைப் போட்டிகளிலும் பலப்பரீட்சை
ஒருநாள் தொடர் எட்டாம் திகதி ஆரம்பம்

இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் எட்டாம் திகதி முதல் அடுத்த மாதம் 19ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

Monday, September 22, 2014

உலகக் கிண்ணமா?


எஸ்.ஜெயானந்தன்

உலகக் கிண்ணமா?

கிரிக்கெட்.... இதுதான் இலங்கையரான எம் எல்லோருக்கும் தெரிந்த உலகக் கிண்ணத் தொடர் நடக்கும் விளையாட்டு. இது தவிர உதைபந்தாட்ட உலகக் கிண்ணம். இவைதான் நம்மில் பலருக்குத் தெரிந்த குழுநிலையாக சர்வதேச அணிகள் பங்கேற்கும் பெரிய தொடர்கள் ஆகும்.

Total Pageviews