Tuesday, October 7, 2014


இந்தியா-மே.இ.தீவுகள் 
மோதும் கிரிக்கெட் சமர்!

மூன்று வகைப் போட்டிகளிலும் பலப்பரீட்சை
ஒருநாள் தொடர் எட்டாம் திகதி ஆரம்பம்

இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் எட்டாம் திகதி முதல் அடுத்த மாதம் 19ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

Monday, September 22, 2014

உலகக் கிண்ணமா?


எஸ்.ஜெயானந்தன்

உலகக் கிண்ணமா?

கிரிக்கெட்.... இதுதான் இலங்கையரான எம் எல்லோருக்கும் தெரிந்த உலகக் கிண்ணத் தொடர் நடக்கும் விளையாட்டு. இது தவிர உதைபந்தாட்ட உலகக் கிண்ணம். இவைதான் நம்மில் பலருக்குத் தெரிந்த குழுநிலையாக சர்வதேச அணிகள் பங்கேற்கும் பெரிய தொடர்கள் ஆகும்.

Tuesday, September 16, 2014

சம்பியன்ஸ் லீக் இருபது-20


உலகளவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் நாடுகளின் உள்ளூர் அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் லீக் இருபது-20 பிரதான சுற்று எதிர்வரும் 17ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகின்றன.
2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்தொடர் இந்த ஆண்டு ஆறாவது கட்டத்தை அடைகின்றது.

Monday, September 8, 2014


எஸ்.ஜெயானந்தன்

வரலாற்று சிறப்புமிகு டெஸ்ட் வீரர்

கிரிக்கெட் போட்டிகளுள் மிகவும் பழமை வாய்ந்ததும் தனித்துவமிக்கதுமான ஒன்றாக விளங்குவது டெஸ்ட் போட்டிகள் ஆகும்.
இத்தகைய சிறப்பு மிக்க போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் ஒவ்வொருவரையும் காலம் மறப்பதில்லை. அதேபோல ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்ற ஒவ்வொரு வீரர்களதும் செயற்பாடுகளையும் அவர்களுக்குரிய கௌரவங்களையும் சொல்லித்தான் தெரியவேண்டியதும் இல்லை.

Total Pageviews