Monday, November 24, 2014

இங்கிலாந்து - இலங்கை மோதல் ஒரு பார்வை


இப்போது திருப்தியா?

சிறந்த திட்டமிடல்கள், பயிற்சிகள் இன்றி அணியை அவசர அவசரமாக இந்தியாவுக்கு அனுப்பியதால் இலங்கைக் கிரிக்கெட்டுக்கு என்ன லாபம் கிடைத்துள்ளது? மாறாக இலங்கைக் கிரிக்கெட்டுக்குள் மேலும் மேலும் குழப்ப நிலை ஏற்படும் சந்தர்ப்பமே உருவாகியுள்ளது
இலங்கைக் கிரிக்கெட் சபையின் உயரதிகாரிகளுக்கிடையில் நிகழும் பனிப்போர், வீரர்கள் - அதிகாரிகளுக்கிடையில் நிகழும் மறைமுக மோதல்

Monday, November 17, 2014

வழி மாறிய வீரர்

1964ஆம் அண்டு ஜனவரி மாதம் 28ஆம் திகதி இங்கிலாந்தின் கிளவுசெசரில்
பிறந்தவர்தான் டேவிட் வலென்ரைன் லாவ்ரென்ஸ்.
இவர் தனது 24ஆவது வயதில், 25 ஆகஸ்ட் 1988ஆம் ஆண்டு லோட்ஸில் ஆரம்பித்த இலங்கை அணிக்கு எதிரான  டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக பந்துவீச்சாளராகக் களமிறங்கினார்.
பின்னர் மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் 1991ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதியன்று வெலிங்டனில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு

பெண்கள் கிரிக்கெட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்திய ‘பாலியல் லஞ்சம்’

அண்மைய சில வாரங்களாக இலங்கைக் கிரிக்கெட்டுக்குள்  பரபரப்பை ஏற்படுத்தி பெரும் சர்ச்சையாக மாறியுள்ள விடயம், தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதாயின் தேர்வாளர்களுக்கு வீராங்கனைகள் ‘பாலியல் ரீதியிலான லஞ்சம்’ கொடுக்கவேண்டும் என்பதாகும்.

Total Pageviews