Sunday, September 6, 2015
Sunday, August 23, 2015
உள்ளங்கவா் கள்வன் சங்காவின் ஓய்வு!
விளையாட்டு உலகில் பல்வேறுபட்ட துறைகளில் பல்வேறுபட்ட
சாதனைகள் படைக்கப்படுகின்றன. அவற்றின் அடிப்படையில் சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் வெவ்வொரு வகைகளில் உயர் நிலை வகிக்கின்றனர். விளையாட்டு மூலம் நிகழ்த்தும் இத்தகைய சாதனைகளுக்கு அப்பாலும் உயர்ந்து நிற்கவேண்டின், அவர்கள் தத்தமது கள நிலைகளில் ஒழுக்க நிலைகளையும் கடைப்பிடித்தவர்களாக இருக்கவேண்டும்.

Sunday, August 16, 2015
எங்ககிட்டயேவா?
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.
இதன் முதலாவது ஆட்டம் கடந்த 12ஆம் திகதி காலியில் ஆரம்பமாகியது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, மோசமான துடுப்பாட்டம் காரணமாக முதல் நாளிலேயே விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.
Sunday, August 9, 2015
Sunday, August 2, 2015
Subscribe to:
Posts (Atom)