எஸ்.ஜெயானந்தன்
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் குறித்த மீள் பார்வை (2)
கடந்த வாரத் தொடர்ச்சி...
ஐந்தாவது உலகக் கிண்ணத் தொடர் 1954ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதியாட்டத்தில் ஹங்கேரி அணியை எதிர்கொண்ட மேற்கு ஜேர்மன் அணி, 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று முதல் முறையாகச் சம்பியன் பட்டம் வென்றது.




