Monday, January 26, 2015

மாற்றி யோசித்த ரணதுங்க!

11ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதி தொடக்கம் மார்ச் 29ஆம் திகதிவரை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது. அதையொட்டி ‘உலகக் கிண்ணக் கிரிக்கெட்’ தொடர்பான கடந்த கால - தற்காலப் பதிவுகள் குறித்த அலசல்


  4  


ஆறாவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி முதல் மார்ச் 17ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. 
இத்தொடரில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, சிம்பாப்வே ஆகியவற்றுடன்

Sunday, January 25, 2015

சாதனைகள் பலதை நொறுக்கித்தள்ளிய ஏபிடி!


சிறந்த விளையாட்டு வீரர்கள் பலர் இருப்பினும், அவர்களுள் அதீத திறமையை வெளிப்படுத்துவோரால்தான் உலகளவில் முதன்மை மிக்கவர்களாக வலம் வர முடிகின்றது.
அந்த வகையில் அண்மையில் ஒரே போட்டியில் பல சாதனைகள் நிலை நாட்டப்பட காரணமாகவிருந்து - கிரிக்கெட் உலகத்தையே தன் பக்கம்

Monday, January 19, 2015

முதலாவது வாகையை சூடிய ஆஸி!


11ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதி தொடக்கம் மார்ச் 29ஆம் திகதிவரை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது. அதையொட்டி ‘உலகக் கிண்ணக் கிரிக்கெட்’ தொடர்பான கடந்த கால - தற்காலப் பதிவுகள் குறித்த அலசல்


  3  

முதல் மூன்று உலகக் கிண்ணத் தொடர்களும் இங்கிலாந்தில் நடைபெற்ற நிலையில், முதல் முறையாக ஆசியக்கண்டத்தில் நான்காவது உலகக் கிண்ணத்தொடர் நடத்தப்பட்டது. 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 முதல் நவம்பர் 8ஆம் திகதி

Sunday, January 18, 2015

2015இன் முதல் சம்பியன் யார்?

நாளையதினம் ஆரம்பிக்கின்றது
அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ்

உதைபந்தாட்டம், கிரிக்கெட் போன்ற குழு நிலை விளையாட்டுகளுக்கு உலகக் கிண்ணப் போட்டிகள் எந்தள வுக்கு முக்கிய மானதாக விளங்கு கின்றதோ அதே போல டென்னிஸுக்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் மிகவும் பிரபல்யமானதும் - மதிப்பு மிக்கதுமாக விளங்குகின்றன.
அத்தகைய கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்துப் பெற்ற நான்கு தொடர்கள் உள்ளன. அவை ஒவ்வாரு வருடமும் குறிப்பிட்ட பருவகாலத்தில் முறை தவறாது நடத்தப்பட்டு வருகின்றன.

Sunday, January 11, 2015

ஆசியாவுக்கு பெருமை சேர்த்த இந்தியா!

11ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதி தொடக்கம் மார்ச் 29ஆம் திகதிவரை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது. அதையொட்டி ‘உலகக் கிண்ணக் கிரிக்கெட்’ தொடர்பான கடந்த கால - தற்காலப் பதிவுகள் குறித்த அலசல்


 2 

Total Pageviews